1.
இயேசுவுக்கே ஒப்புவித்தேன் யாவையும் தாராளமாய்
என்றும் அவரோடு தங்கி நம்பி நேசிப்பேன் மெய்யாய்
ஒப்புவிக்கிறேன் ஒப்புவிக்கிறேன்
நேச ரட்சகா நான் யாவும் ஒப்புவிக்கிறேன்
2
இயேசுவுக்கே ஒப்புவித்தேன் அவர் பாதம் பணிந்தேன்
லோக இன்பம் யாவும் விட்டேன் இப்போதேற்றுக் கொள்ளுமேன்- ஒப்புவிக்கிறேன்
3.
இயேசுவுக்கே ஒப்புவித்தேன் முற்றும் ஆட்கொண்டருளும்
நாம் உம் சொந்தம் நீர் என் சொந்தம் சாட்சியாம் தேவாவியும்- ஒப்புவிக்கிறேன்
4.
இயேசுவுக்கே ஒப்புவித்தேன் நாதா அடியேனையும்
அன்பு பெலத்தால் நிரப்பி என்னை ஆசர்வதியும்- ஒப்புவிக்கிறேன்
5.
இயேசுவுக்கே ஒப்புவித்தேன் திவ்விய ஜுவாலை வீசுதே
பூரண இரட்சை, பேரானந்தம் சதா ஸ்தோத்திரம் அவர்க்கே- ஒப்புவிக்கிறேன்
1.
iyesuvukke obbuviththen yavaiyum tharalamay
endrum avarodu dhangki nambi nesibben meyyay
obbuvikkiren obbuvikkiren
nesa radchaka nan yavum obbuvikkiren
2.
iyesuvukke obbuviththen avar badham paninththen
loka inpam yavum vidden ibbotherruk kollumen- obbuvikkiren
3.
iyesuvukke obbuviththen mutrrum aadkontarulum
nam um sonthdham neer en sonthdham sadsiyam thevaviyum- oppuvikkiren
4.
iyesuvukke oppuviththen natha adiyenaiyum
anbu belaththal nirabbi ennai aacharvathiyum- obbuvikkiren
5.
iyesuvukke obbuviththen thivviya juvalai veesuthe
burana iradsai, berananthdham chatha sthoththiram avarkke- obbuvikkiren